கவிதை

பேனாவால்
பேப்பரை
முத்தமிட்டு
கவிதை
எழுதினேன்......
உன்
கண்களை
முத்தமிட்டு
இதயம்
போய்சேரும்
என்ற
நம்பிக்கையில்.........





எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (23-Jun-10, 10:34 pm)
Tanglish : kavithai
பார்வை : 439

மேலே