கண்ணீர் kavithai

உன்
நினைவுகளை
எழுத
துடிக்கிறது
மனசு
பேப்பர் பேனாவை
எடுத்து
தனிமையில்
அமர்ந்தால்
தலைதெரிக்க
ஓடுகிறது
வார்த்தை.........
கொலைகார
கண்ணீரை பார்த்து.................




எழுதியவர் : (24-Jun-10, 1:43 am)
பார்வை : 707

மேலே