உன் நினைவால்......

உன் நினைவு வரும் போதெல்லாம்
நினைகிறேன் அன்பே நம்
காதல் உலகம் எங்கே என்று
தேடி பார்த்தேன் எங்கும்
தொலைத்து விட்டு அல்ல
உன்னிடம் விட்டு சென்ற நினைவு
உன்னிடம் தானே இருக்கும்
ஆம்! கண்டு கொண்டேன் உன்னிடம்
நம் காதல் உலகத்தை

எழுதியவர் : (24-Jun-10, 12:17 pm)
சேர்த்தது : Sherly
பார்வை : 563

மேலே