உன் பதில்

கவிதை எழுதினேன்

உன் அழகை பற்றியே

மொழியை திருப்பினேன்

உன் வடிவாமாக்கியே

கனவு காண்கிறேன்

உன்னுடன் வாழவே

பகல் கனவாய் போவதற்குள்

பதில் ஒன்று சொல்லிவிடேன்

எழுதியவர் : rudhran (24-Jun-10, 2:45 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 458

மேலே