மகளிர் தின வாழ்த்துக்கள்
மகளிர் சேவை நாட்டுக்கும்
வீட்டுக்கும தேவை
அரசு சபையில்
மகளிர் பேசுகையில்
மற்றவர் பார்க்கையில்
கண்டு வியக்கையில்
வீடு என்னும் சபையில்
மகளிர்
குழந்தைக்கு அமுதம் ஊட்டுகையில்
துயிலுரங்க தாலாட்டுகையில்
பிடித்ததை சமைத்து கொடுக்கையில்
பெரியோர் மதித்திட நடக்கையில்
வீட்டையும் நாட்டையும்
காத்திடும் பண்பையும்
கலாசாரத்தையும் கடை பிடிக்கையில்
பெண்ணினத்தை போற்றுவோம்