பெண்கள் நிலை
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திட வேண்டும் -திரு.வி .க
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை கொளுத்துவோம் -பாரதியார்
தெய்வங்களே ....
பாலியல் வன்முறையால்
அழிந்து வரும் இனப்பட்டியலில்
சேர்ந்து விடும் அவலநிலையில்
உள்ளோம் நாங்கள் ....
எங்களுக்குக்காக
மீண்டும் பிறப்பெடுக்க
முடியுமா நீங்கள் ...???
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
