பெண் வேட்டை

பெண் வேட்டை.......

பெண்களை
வேட்டையாடும்
ஆண்களே............
மறந்து விடாதீர்கள்

காட்டுக்கு
ராஜா ஆனாலும்
வேட்டைக்கு
ராணி என்பதை...........

எழுதியவர் : கவிதா தாமோதரன் (8-Mar-15, 3:56 pm)
சேர்த்தது : கவிதாயினி
Tanglish : pen vetai
பார்வை : 198

மேலே