நட்புக்கு உதாரணம் நீ
நட்புக்கு உதாரணம்
சொல்ல நீயே காரணம்
அனுபவம்தான் வாழ்கை என்று
எனக்கும் சொல்லி விட்டு
நடபதேல்லாம் நல்லதென்று
சத்தியம் செய்துவிட்டு
எங்கே சென்று விட்டாய்
என் நட்பின் சாவி கொண்டு
இன்று வாய் முடிய பூட்டாய் நான்
வாய் திறக்க வா
நம் நட்பின் பெருமைகளை இன்னும்
சொல்லவா