H2O

ஹைட்ரசனாகிய (H 2)எனக்கு
ஆக்சிஜனாக(O) வந்து
சுவாசம் தந்தாய்
இருவரும் இணைந்தோம் ..,
நீராக ( H2O)
ஓடிக்கொண்டிகிருக்கிறது
நமது காதல் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (9-Mar-15, 5:07 pm)
பார்வை : 96

மேலே