அன்ன நடை பயிலும் அழகிய வயல்வெளி
வயல்வெளிக்கு
வெள்ளியில் ஒட்டியாணம்
வரப்பு நடுவில்
வந்து ஓடும் தண்ணீர்......!!
அது சரி.....
இடுப்பில் ஒட்டியாணம் எப்படி சப்தமிடும்
யோசித்தேன்......
அது வளர்ந்த நெற் பயிர் காற்றில் பசுமையாய் அசைவதால்.....