வாழமுடியாது

பொய்மையான உலகத்தில்
உண்மையாக வாழமுடியாது
புத்திசாலி உலகத்தில்
முட்டாளாக வாழமுடியாது
காதலர்கள் உலகத்தில்
துறவியாக வாழமுடியாது
ஒற்றுமையான உலகத்தில்
பகைமையாக வாழமுடியாது

எழுதியவர் : கவியாருமுகம் (10-Mar-15, 11:44 am)
Tanglish : vaalamudiyathu
பார்வை : 94

மேலே