நல்ல நினைவுகள் இறை வரங்கள்

நல்ல நினைவுகள் இறை வரங்கள்

நத்தையும் பறக்க
வித்தையிது கனவு

நலமான நினைவு
நம் அழகான உறவு

உனை நீயே செதுக்கி
உருவாக்கு உலகத்தை

உள்ள நினைவே உளி
உண்மை என்பதே வழி

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (10-Mar-15, 10:23 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 175

மேலே