ஏதோ ஒரு புள்ளியில்

வெற்றிக்கும் தோல்விக்கும்
இடையில் ஏதோ ஒரு
புள்ளியில் நீ
ஆதலால் சிரிப்பிற்கும் அழுகைக்கும்
இடையில் ஏதோ ஒரு
புள்ளியில் நான்

எழுதியவர் : கவியரசன் (11-Mar-15, 9:57 am)
Tanglish : yetho oru pulliyil
பார்வை : 69

மேலே