சுவடுகள் - பூவிதழ்

குளித்து கொண்டே இருந்தாலும்
நிறம் இழக்காத வண்ணமீன்களாய்
சுகம் குறையாத உன் வருடலின் சுவடுகள் !

எழுதியவர் : பூவிதழ் (11-Mar-15, 3:24 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 109

மேலே