நட்பு வலை - பூவிதழ்

நல்ல
நண்பன் கிடைக்கதவர்களுக்கு
நல்ல நட்பின்
ஆழம் தெரியாமலே போய்விடுகிறது !

சிலந்தி தன் வலையில்
சிக்குவதே இல்லை !
எதையோ சொல்ல வருகிறது !

எழுதியவர் : பூவிதழ் (16-Mar-15, 4:04 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 213

மேலே