கருந்தாள்

இக்கருந்தாளில்
வெண் மையால்
ஏதேதோ
எழுத முயன்று
கடைசிவரை
பேனா உதறி உதறியே
எழுந்துச் சென்றவர்
யார்?
--கனா காண்பவன்
இக்கருந்தாளில்
வெண் மையால்
ஏதேதோ
எழுத முயன்று
கடைசிவரை
பேனா உதறி உதறியே
எழுந்துச் சென்றவர்
யார்?
--கனா காண்பவன்