என் காதலிக்கு திருமண வாழத்து

!அன்பே
அன்று பலமான என் காதலை சொல்ல உன்னிடம் வந்தேன் மணம் ஆகவில்லை என்று ....
!அன்பே
இன்று மணமேடை எறி வந்து மண வாழத்து சொன்னேன் உன் கணவன் என் நண்பன் என்று ....💐💐

இப்படிக்கு
உன் நட்பு

எழுதியவர் : k7 (16-Mar-15, 11:15 pm)
பார்வை : 711

மேலே