பொம்மை - பூவிதழ்

திருவிழாக்கடைகளில்
எல்லா பொம்மைகளுக்கும் விளையாட
குழந்தைகள் கிடைத்துவிடுவதில்லை !

எழுதியவர் : பூவிதழ் (17-Mar-15, 4:50 pm)
பார்வை : 59

மேலே