சரணாகதி

அருவியின் புகலிடம் கடல்
அறிவின் புகலிடம் கடவுள்
அன்பின் புகலிடம் ஆன்மா நல்
ஆன்மாவின் புகலிடம் அமைதி

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (17-Mar-15, 3:47 pm)
பார்வை : 138

மேலே