தூய நினைவே துணைக்கு வா

தூய நினைவே நீ
துணைக்கு வா - எமை
தேய விடாது நீ
தேற்ற வா......

விழியில் தெரிகின்ற
வழிகளில் திருப்பங்கள்
விரித்த சிறகினில்
வினாக்கள் தொடுக்குது

எனவே
எமக்கு வழி காட்ட....

தூய நினைவே நீ
துணைக்கு வா

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (17-Mar-15, 3:17 pm)
பார்வை : 106

மேலே