புதிய தொடக்கம்

கங்கை நீரை
கைகளில் எடுத்து
கலத்தில் இட்ட போது
உடைந்திருந்தது கலம்,

எழுதியவர் : அரிஷ்டநேமி (17-Mar-15, 2:34 pm)
Tanglish : puthiya thodakkam
பார்வை : 700

மேலே