கண் நீ வெடி

இருகயல் விழிதொட்ட...
இமை வெட்டும்..
மின்னல் கண்டு..
என்இதயத்தில் சாரல்மழை
இடமாறி பெய்கிறதே...
இதுதான் காதலா...

எழுதியவர் : moorthi (18-Mar-15, 3:15 pm)
Tanglish : kan nee vedi
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே