அமுதே

பாசமும் பராமரிப்பும்,
நேசமும் நெடியதுணையும்,
வாசகனாக்கியதில் என்ன ஆச்சர்யம்?
உன் நேசக்குடையின்கீழ்,
சுவாசித்துக்கிடக்கும் யாசகனுக்கு.........

எழுதியவர் : பாரத்கண்ணன் (18-Mar-15, 10:23 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 52

மேலே