உணருங்கள்

மனது வலிக்கும்போது மட்டுமே

உணர்கிறோம் நம் அன்பர்களின்

அன்பும் பாசமும் !!! இருப்பினும்

நாம் அவர்களை நோகடிக்கும்

தருணங்களில் புரிவதில்லை அந்தப்

பாசத்தின் உண்மையும் உள்ளமும் ....!

எழுதியவர் : வீரா ஓவியா (18-Mar-15, 10:23 pm)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 49

மேலே