காதல் வலி

என்னுள் வந்து செல்லும் உன் நினைவுகளால் இதயத்தில் மின்னல் வெட்டி என் கண்கள் கண்ணீர் மழை பொழிகின்றன!!!
அதில் உறைந்திருக்கும் உன் பிம்பம் நனையாமல் இருக்க கண்களை மூடி கடிந்து கொள்கிறேன் தனிமையில்!!

எழுதியவர் : கார்த்திகா (18-Mar-15, 10:27 pm)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : kaadhal vali
பார்வை : 69

மேலே