தனி நிலை
ஓடியாடி பாடியலைந்த நாட்கள்,
இருந்ததுதான் சொந்தமாய் !
பயன்படுதிக்கொண்டேனோ இல்லையோ !
அவைகள் இல்லை தற்சமயம் பயன்பாட்டில் !
பதறி துடித்து தேட இயலாதே அவற்றினை !
பணியவைக்கும் கண்ணீர் சிந்தி,
அலைகிறேன் அவற்றுடன்,
அசைபோடும் ஆட்டுக்குட்டியாய் !!
அங்கே நான் அணைவரும் சிலாகித்த,
அற்புத மனிதன் !
இன்று,
அவனை தரிசிக்கிற நான்,
தனித்துவிடப்பட்ட தனியாகவே தட்டுப்படும்,
ஒற்றை ஓனான் !!