சிந்தனையாளன்
வானத்தை தலக்கி ...
மேகத்தை மையாக்கி...
வானவில்லை பேனாவாக்கி ...
நட்சத்திரங்களை எழுத்தாக்கி ....
துரத்து நிலவாக நான் இருந்தாலும் ...
உங்களை சுற்றி வரும் சூரியனாக ...
என் நியாபகங்கள் சுழலுவதால் ...
வரிகளாக எழுதுகிறேன் ....
சிந்தனையாளன் ............''''
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
