கேளிக்கையான மனித பிறவி

கனவு உண்டு ,
காதல் உண்டு ,
காமம் உண்டு ,
வாழ்க்கை எங்கே ?

வாழ்க்கை உண்டு ,
நிம்மதி உண்டு ,
சுதந்திரம் உண்டு ,
நிரந்திரம் இல்லை ?

கண்ணீர் மட்டும் நிரந்திரம் ...
இல்லாவிடில் நீ ஒரு இயந்திரம் ...

எழுதியவர் : இருள் விரும்பும் வெளிச்ச (28-Apr-11, 6:45 am)
சேர்த்தது : விசித்திரசித்தன்
பார்வை : 642

மேலே