குப்பைதொட்டி
குப்பைத்தொட்டி
குப்பைகளை மட்டும்
சுமக்கவில்லை
குழந்தைகளையும்
சுமக்கிறது .
பெற்றவள் யாரோ ?
எடுப்பவள் யாரோ ?
வளர்ப்பவள் யாரோ ?
குப்பைத்தொட்டி
குப்பைகளை மட்டும்
சுமக்கவில்லை
குழந்தைகளையும்
சுமக்கிறது .
பெற்றவள் யாரோ ?
எடுப்பவள் யாரோ ?
வளர்ப்பவள் யாரோ ?