வெற்றியெனும் ஏணியின் படிகள்

வெற்றி கைக்கெட்டும்
தூரத்தில் இல்லை என்பற்காக
விட்டு விட்டால்
முடிந்திடுமா கனவுகள்.?
தோல்விகளை தொடுத்து
படைத்திடு புது ஏணியின் படிகள் .
தொட்டு விடலாம்
கண்ணைப் பறிக்கும்
விண்மீனையும்
வெற்றிகளோடு சேர்த்து ..!!!
பீலிங் போராட்டம் .