கூட்டம்
"அந்த எழுத்தாளர் புதுமை விரும்பியாய் இருக்கலாம். அதற்காக இப்படியா எழுதுவது?
" ஏன்? எப்படி எழுதினார்?"
"கூட்டம் நிறைய இருந்தது என்பதை எள் விழ இடமில்லாமல் கூட்டம் இருந்தது என்றுதானே எழுதுவார்கள்? இவர் கடுகு விழ இடமில்லாமல் கூட்டம் இருந்தது என்று எழுதியிருக்கிறார்!"