பிறந்தோம் - வளர்ந்தோம் - இறந்தோம் - இதற்க்கா வாழ்க்கை - மகிழ்தோம் - வாழ்தோம் - மகிழ வைத்தோம் - இதுவே வாழ்க்கை

உயிரோட்டோம் என்பது விழிகளுக்கு வேண்டும் - பிறர்
உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் நமக்கு வேண்டும்
தன் சுகமே பெரிதென்றால் தாங்குமோ பூமி ?! - இனியேனும்
தனை கொடுப்போம் பிறருக்காய் அருள் தருவார் சாமி...!!