யார் மீது காதலோ

யார் மீது காதலோ ?

நெருப்புக்கு நீர் மேல் காதல் .

மழைக்கு மண் மீது காதல்.

பயிருக்கு விதை மேல் காதல்.

உடலுக்கு உயிர் மீது காதல்.

தேனீக்கு பூ மீது காதல்.

பறவைக்கு சிறகு மேல் காதல்.

பெண்டிற்கு தன் அழகு மேல் காதல்.

ஆத்திகருக்கு கடவுள் மீது காதல்.

நாத்திகருக்கோ காதல் மீது காதல்.

எனக்கு உன் மேல் காதல்,

உனக்கு யார் மீது காதலோ,,,,,,,,,,,,,,


இப்படிக்கு

ஈசர்

எழுதியவர் : ஈசர் (22-Mar-15, 1:00 pm)
பார்வை : 97

மேலே