ஈசர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஈசர் |
இடம் | : BANGALORE |
பிறந்த தேதி | : 12-Feb-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 1 |
உறவு என்ன உனக்கும் எனக்கும்
தொப்புள் கொடியால் தாயும் உறவானாள்
அணுக்கள் தந்ததனால் தந்தையும் உறவனார்
தாலி கொடி தந்தேன் நான் காதலி என் மனைவியானாள்
என்னில் ஒரு அணுவை தந்தேன் மகனும் இந்த மண்ணில் வந்தான்
உறவுகள் எல்லாமும் என்னோடு நேரடி தொடர்பு கொள்ள
எங்கோ இருந்து வந்த நீ
எப்படி என் உறவானாய்
அழுகையில் கை குட்டை தந்தாய்
சிரிக்கையில் என்னை கண்டு நீயும் மகிழ்ந்தாய்
நான் சென்ற பாதை முள்ளாய் இருப்பினும் உடன் வந்தாய்
இறக்கும் வரை என் உடன் இருக்க
பந்தம் ஏதும் நான் தரவில்லை உனக்கு
எனக்கு ஏனடா பந்தம் என்று சொல்லி
என் தோள் மீது கை வைத்து என்னோடு நடக்கிறாய்
நமக்குள் உறவேதும் வேண்டாம்
இறுதி வரை எ
யார் மீது காதலோ ?
நெருப்புக்கு நீர் மேல் காதல் .
மழைக்கு மண் மீது காதல்.
பயிருக்கு விதை மேல் காதல்.
உடலுக்கு உயிர் மீது காதல்.
தேனீக்கு பூ மீது காதல்.
பறவைக்கு சிறகு மேல் காதல்.
பெண்டிற்கு தன் அழகு மேல் காதல்.
ஆத்திகருக்கு கடவுள் மீது காதல்.
நாத்திகருக்கோ காதல் மீது காதல்.
எனக்கு உன் மேல் காதல்,
உனக்கு யார் மீது காதலோ,,,,,,,,,,,,,,
இப்படிக்கு
ஈசர்