மனைவி 3

கவிதை எழுதவா என் வாழ்க்கை துனயீட்கு .......!!

அன்பே நான் உன் குழந்தை அல்லவா இனி வாழக்கை முழுவதிட்கு !!!!

செல்வம் சேர்க்ககவா நாம் காதல் கருவிட்கு ....................

உண்மை சொல்லவா !!!

பெண்ணே அடிமை அல்லவா உன் அன்பின் உலகிட்கு...................

குளிர்ந்து போகிறேன் அடி நீ என் சாரல் காற்று அல்லவா ..................

உன்னை இருக்கி அனைத்து கொள்கிறேன் தோற்றது பஞ்சும் அல்லவா !!!!!!!!!!!!!!!

விடிந்து பார்க்கிறேன் உன் சிரிப்பு தாயை போல அல்லவா !!!

அய்யோ சொர்கம் போலவா இரவில் உன் காதல் அல்லவா !!!

எழுதியவர் : ரிகாஸ் மரிக்கார் (22-Mar-15, 12:34 pm)
பார்வை : 109

மேலே