சொர்க்கம்

கண் விழிக்கும் நொடியில்
திட்டினாலும்
நேரம் கடந்து
சாப்பிட்டலும்
உடன்பிறப்புக்களுடன்
சண்டையிட்டலும்
வீடு சொர்கமாக இருக்கிறது

எழுதியவர் : திவ்யா (22-Mar-15, 7:32 pm)
சேர்த்தது : dhivya
Tanglish : sorkkam
பார்வை : 81

மேலே