உலக வானிலை தினம்

உலக வானிலை தினம் - மார்ச் 23
**********************************************
நேற்றய தலைமுறையினர்
எந்த கருவியும் இல்லாமல்
மழையையும் புயலையும் கணித்தனர்....

இன்று

எல்லாம் இருக்கிறது கணிப்பு மட்டும் ஏனோ
பொய்யாய் போகிறது......


ரேவதி..

எழுதியவர் : ரேவதி (23-Mar-15, 12:33 pm)
பார்வை : 444

மேலே