விவசாயி
விளைநிலங்கள் - இன்று
" விலை " நிலங்களாகி போனதால் ...
நஞ்சையில் உழுதுண்டு வாழ்ந்தவர்கள் - இன்று
பழுதுண்ண கூட முடியாமல் - பசிக்கு
எலி புசித்து மாயிகிறான் ..!