போகிப் பண்டிகை

போகிப் பண்டிகைக்கு
வீசியெறிந்த
உடைகளை உடுத்திக் கொள்ளும்
ஏழைப் பங்காளன்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (23-Mar-15, 9:22 pm)
பார்வை : 110

மேலே