காதல்
திருக்குறளில் ...
அறத்துப்பாலையும்,
பொருட்பாலையும் மட்டுமே
பயின்றிருக்கிறேன் நான் ..!
மூன்றாவது பாலை ..
முறையாக - நீ ...
சொல்லித்தருவாய் என்ற நம்பிக்கையில் ...!