தாய்ப் பாசம்
மருந்து செலவுக்கு
ஐயாயிரம்
பணம் கேட்டு
செய்தி அனுப்பினாள் தாய்,
அவசரச் செலவாக,
அன்பு மனைவி வளர்க்கும்
நாய்க்கு
ஐம்பதாயிரம் செலவானதால்
என்னால் முடியாது.
சிரமத்திற்க்கு மன்னிக்கவும்
பதில் செய்தி அனுப்பினான் மகன்.
மருந்து செலவுக்கு
ஐயாயிரம்
பணம் கேட்டு
செய்தி அனுப்பினாள் தாய்,
அவசரச் செலவாக,
அன்பு மனைவி வளர்க்கும்
நாய்க்கு
ஐம்பதாயிரம் செலவானதால்
என்னால் முடியாது.
சிரமத்திற்க்கு மன்னிக்கவும்
பதில் செய்தி அனுப்பினான் மகன்.