மறு கவிதை

உன் அழகு .....
என் கவிதையின் ......
முதல் வரி .

கவிதை எழுத கற்பனை தேவையில்லை ..
உன் இரு விழிகள் ...
என் விழி அருகில் இருந்தால்!

எழுதியவர் : கார்த்திக் (24-Mar-15, 5:01 pm)
Tanglish : maru kavithai
பார்வை : 73

மேலே