வாசல்......

நீ என்னை பிரிந்தால் ,
என் இதயத்தில், ஒரு வலி ....
அன்று உணர்ந்தேன் இதயதுயரத்தை
கண்களின் வாசலில்...........

எழுதியவர் : ஹேமா... (29-Apr-11, 11:51 am)
சேர்த்தது : hemapriya
Tanglish : vaasal
பார்வை : 294

மேலே