payanam

பேருந்து பயணத்தில்
எதிர்பாராமல் நடந்த
சில பேச்சு வார்த்தைகளின் நிகழ்வுக்கு
நீ கொடுத்த சாட்சி
உன் நட்பு.....

எழுதியவர் : ஹேமா. (29-Apr-11, 11:30 am)
சேர்த்தது : hemapriya
பார்வை : 300

மேலே