அசத்தல்

+இந்தியா பங்களாதேஷ் காலிறுதி ஆட்டம் அசத்தல்+
காலிறுதி ஆட்டத்தில் கண்டதே வெற்றியே
உள்ளத்தில் ஊக்கத்தைப் பற்றியே - துள்ளலுடன்
ஆஸ்திரேலி யாவினையும் பந்தாட காத்திருக்கு
மீசையைத் தான்முறுக்கி யே!