ஜெயித்தது யார்

+முதல் அரைஇறுதி ஆட்டம்+
சீட்டுநுனி போட்டியிது பாட்டெழுத தூண்டியது
கெட்டபுத்தி வானமது ஏனின்று கொட்டியது
உற்சாகம் வென்றநாடு கண்ணீரில் தோற்றநாடு
ஏற்றமே பெற்றுவிளை யாட்டு!
+முதல் அரைஇறுதி ஆட்டம்+
சீட்டுநுனி போட்டியிது பாட்டெழுத தூண்டியது
கெட்டபுத்தி வானமது ஏனின்று கொட்டியது
உற்சாகம் வென்றநாடு கண்ணீரில் தோற்றநாடு
ஏற்றமே பெற்றுவிளை யாட்டு!