நண்பர்கள்

"நட்பு" என்னும் என்னுடைய நந்தவனத்தில்
பூ போல மலர்ந்ததும் உதிரும் "தோழிகளே"
வேர் போல என்றும் உறுதினையாய்
இருக்கும் "தோழர்களே"....
வேறுபாடு இல்லாததால் "மாமா,மெச்சான்,மாப்பிள்ளை"
என்று கூப்பிட்டோம்....
உன் பெற்றோர்களையும் "அம்மா","அப்பா" என்று சொல்லி மிகழ்ந்தோம்....
நண்பர்கள் வைத்த பட்ட பெயரால்
நமது பெற்றோர்கள் வைத்த
பெயரை மறந்தோம்!!!!!!
பசி இருந்தாலும் உணவை பகிர்ந்து
உண்டோம்...
விளையாட்டு மற்றும் நகைச்சுவையால் கவலைகளை மறந்தோம்......
தோல்வி,வெற்றி,பிறந்தநாள்
என அனைத்திர்க்கும்
"Treat" வைத்து கொண்டாடிணோம்....
பிறந்தநாளில் நடு இரவில்
"Call" செய்து வாழ்த்தினோம்....
நீங்கள் இல்லா விசேஷங்கள்
வெறுமையாய் இருந்தன
வெற்றி வந்தால் வெறுப்பு ஏற்றாமல்,
தோல்வி வந்தால் ஆறுதல் சொல்வதும்,
காதல் செய்ய குறிப்பு கொடுப்பதும்,
பிரச்சனை என்றால் தோல் கொடுப்பதும்.....
பணம் இல்லை என்று சொன்னால்
எதிர்பார்ப்பு இல்லாமல் உதவி செய்தாய்!!!
இறைவனே இவர்கள் மீண்டும்
ஒரு ஜன்மம் எனக்கு
"நண்பர்களாக" இருக்க வேண்டும்.......