உன் வாழ்க்கைத் துணை

ஒவ்வொரு நாளும் மாற்றும்
நிரந்தரம் இல்லாத ஆடைகளை
தேர்ந்தெடுக்கும் பெண்ணே.......
உன் நிழலாய் மாறி உன் உயிராய்
மாறப் போகும் உன் கணவனை
ஏன் நீ தேர்ந்தேடுக்க மறுக்கிறாய் ? !!!!

உன்னை பெற்றெடுத்த
உன் தாய் சொன்னாலும் ....
மரணிக்க...... தயங்கும் பெண்ணே....
உன் ஆயுள் வரை உன்னுடன் வாழப்போகும்
உன் கணவனை தேர்ந்தெடுக்க
அவர்களுக்காக ஏன் நீ தயங்குகிறாய்

எத்தனை அறிவுரை நீ கேட்டாலும்......
நினைவில் கொள்

உன்னை படைத்தவன் கூற
வில்லையாடி இன்னும்
உன் வாழ்க்கை துணை
உன் பெற்றோரின் தேர்வுப்படி என்று

காதல் வழி என்று
சொல்லும் பெண்களிடம்...போய் சொல்
பூவென்று கற்களில் மோதினால்
வலிக்க தான் செய்யும் என்று....!!

எழுதியவர் : ரிகச் மரிக்கார் (24-Mar-15, 11:10 pm)
பார்வை : 111

மேலே