காதல்
பெண்ணே ...
"அழகு' என்ற சொல்லுக்கு
"முருகன் " என்று பொருளாமே
அப்புறம் ஏன் அவன் ...
நீ...
தூங்கும் அழகை ...
உன் வீட்டு பூஜை அறையிலிருந்து
தினமும் ரசிக்கிறான் ..!