சில்லென்ற கனவுகள்

பவுடரையும் தாண்டி
பருக்கள் தெளிவாய் தெரிந்தது
இயற்கை பெண்ணின் கன்னத்தில்
பனிப் பிரதேச ஆப்பிள்கள்......!!

1
2
3
4
5

அதிகமாக இருந்தாலும்
அது அவளுக்கு அழகோ அழகு....!!

எழுதியவர் : ஹரி (25-Mar-15, 12:03 am)
Tanglish : sillendra kanavugal
பார்வை : 69

மேலே